எங்க வீட்டு மாப்பிள்ளை சுசானாவின் உச்சகட்ட பிகினி போஸ்

நடிகர் ஆர்யா மண பெண்ணை தேர்ந்தெடுப்பதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியை நடாத்தி திருமணம் செய்ய முடிவு எடுத்தார் . ஆரம்பத்தில் 16 பெண்களை கொண்டு ஆரமிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நல்ல ஒரு TRP லெவலை அள்ளியது .

இந்த 16 போட்டியாளர்களில் கடைசி சுற்று வரை சென்று, ஆர்யாவின் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் இலங்கையை சேர்ந்த பெண் சுசானா.இந்நிலையில் சுசனாவை தான் ஆர்யா திருமணம் செய்வார் என எல்லோராலும் எதிர்பார்கபட்ட நிலையில் ஆர்யா இறுதில் தான் குழப்பமாக உள்ளதாக கூறி தப்பித்து விட்டார் .

இந்நிலையில் தற்போது சுசானா, மிகவும் ஹாட் ஆக பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக இருந்த சுசானாவா இது என பல ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018