ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்து விட்டார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் நடித்த முதல் ‘தடக்’. இந்தப் படத்தின் மூலம் ஜான்வி நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்துக்குமுன் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஜான்வி கபூருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இயக்குனர் கரன் ஜோஹர் அவரை ‘தடக்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்ய விரும்பியதால் ஜான்வி கபூரும் ‘அர்ஜுன் ரெட்டி’ வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார். 

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த நடிகை ஷாலினி பாண்டேவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018