கிஸ் கொடுப்பேன் என மிரட்டும் மகத்… கடுப்பான மும்தாஜ் : பிக்பாஸ் குடும்பத்தில் புது கலவரம்..!

தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மகத், பெண் போட்டியாளர்களிடம் வழிந்து வழிந்து பேசி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

அத்துடன் அவர் சிம்பு குரலில் பேசி வெறுப்பேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் யாஷிகாவுக்கு கொக்கி போடுவதும் பலருக்கு பொறாமையாக உள்ளது.

இந் நிலையில், சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு ”பிக்பாஸ்” டாஸ்க் ஒன்றை கொடுக்கின்றார். அந்த டாஸ்க்கின்படி இரண்டு கேன்களில் உள்ள தண்ணீர் வெளியேறாமல் கைகளை வைத்தே காப்பாற்ற வேண்டும்.

இந்த டாஸ்க்கில் மகத் தனது கைகளை வைத்து தண்ணீரை காப்பாற்றி வரும் நிலையில் யாஷிகா கையை எடுக்க சொல்கிறார். நீ ஒரு கிஸ் கொடுத்தால் கையை எடுத்து விடுவதாக மகத் கூற அதனை கேட்ட மும்தாஜ் கடுப்பாகி அவரை திட்டுகிறார். இதனால் மும்தாஜூக்கும், மகத்துக்கும் மோதல் வெடிக்கின்றது.

எனினும், வழக்கம்போல் இந்த புரமோ வீடியோவில் நடப்பதல்லாமல், நிகழ்ச்சியை பார்க்கும்போது மொக்கையாகிவிடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018