ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

பிக் பாஸ்” வீட்டில் ஷாரிக்கிற்கு காதலி இருக்கும் விஷயம் தெரிந்து ஐஸ்வர்யா தத்தா அப்செட்டாக உள்ளார். அதாவது, பிக் பாஸ் வீட்டில் ஒன்று புருஷன், பொண்டாட்டி சண்டையைக் காட்டுகின்றார்கள், இல்லை என்றால் காதல் விவகாரத்தை காட்டுகிறார்கள்.

இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவிடம் உருகி உருகி பேசிய ஷாரிக் ஹஸனுக்கு காதலி இருக்கிறாராம். தன்னுடைய காதல் முறிந்துவிட்டதாக ஷாரிக் யாஷிகாவிடம் கூறியுள்ளார்.

இரண்டரை ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்ததாகவும் குடும்ப பிரச்சனையால் பிரிந்துவிட்டதாகவும் யாஷிகாவிடம் கூறினார் ஷாரிக். அந்த பெண் தெலுங்கு பேசுவார் என்று மேலும் கூறினார்.

அத்துடன், காதலியின் பெயர் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றார் ஷாரிக். அந்த நேரம் அங்கு மகத் வரவே காதலியின் பெயரை பின்னர் கூறுமாறு ஷாரிக்கிடம் தெரவித்தார் யாஷிகா.

ஷாரிக் காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என்கிறார் ஆனால் அந்த பெண்ணோ அவருக்கு ”பிக் பாஸ்” வீட்டிற்கே உடைகள் அனுப்பி வைத்து நான் இன்னும் இருக்கிறேன் என்று நினைவூட்டியுள்ளார். இதை பார்த்த ஷாரிக்கிற்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆகிவிட்டது.

மேலும், ஷாரிக்கிற்கு ஏற்கனவே காதலி இருப்பது தெரிந்து ஐஸ்வர்யா அப்செட்டாகியுள்ளார். அதை நினைத்து அழுகிறார். பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இந்த காதல் தோல்வி, வெளியே செல்ல விரும்புவதை எல்லாம் பார்த்தால் அனைவருக்கும் ஓவியா விவகாரம் தான் நினைவுக்கு வரும்.

அத்துடன், ”பிக் பாஸ்” முதல் சீசனில் நடந்தது போன்றே இரண்டாவது சீசனிலும் காதல் உருவாகி, தோல்வி அடைந்துள்ளதைப் பார்த்தால் இன்னும் ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்தவே இல்லை போலுள்ளதே..!

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018