இவ்வளவு பணக்காரரா? பிக்பாஸ் மும்தாஜ் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

நடிகை மும்தாஜ் தற்போது பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவரை வெளியேற்ற மற்ற போட்டியாளர்கள் நினைப்பதால் அவர் பெயர் எல்லா வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெறுகிறது.

இந்நிலையில் இன்று மும்தாஜ் தன் குடும்பம் பற்றி பிக்பாஸ் வீட்டில் பேசியுள்ளார். இவர் பூர்வீகம் பாகிஸ்தான் தானாம். தாத்தா மிகப்பெரிய பணக்காரராம். பெண் குழந்தைகளுக்கு கண்ணாடி வளையல் வாங்க அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பாராம்.

அந்த பணம் தற்போது சில லட்சங்கள் இருக்கும் என மும்தாஜ் தெரிவித்தார். குடும்பத்தில் உள்ள சிலர் ஒரு முறை அணிந்த உடையை திரும்பவும் அணியமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவரா மும்தாஜ் என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

 

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018