ரஜினியை தொடர்ந்து அஜித்துக்கு ஜோடியாகும் காலா நாயகி

அண்மையில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ஈஸ்வரி ராவ், தற்போது அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். 

சிவா இயக்கத்தில் 4வது முறையாக அஜித் இணைந்திருக்கிறார். தற்போது தயாராகி வரும் அஜித்தின், ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் அன்று அஜித் ரசிகர்களுக்கு இனிப்பாக வெளியாக இருக்கிறது. 

இரட்டை வேடத்தில் அஜித் :

விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில், அதாவது தந்தை, மகனாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. மேலும் படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் தந்தையாக நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டதில், அவர் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ரஜினி,கமல், அஜித், விஜய் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல ஹீரோயின்கள் தவம் கிடக்கின்றனர். ஆனால் 40 வயதான ஈஸ்வரி ராவ் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியானதோடு, அடுத்த படமே தல அஜித்துக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

காலா படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், அஜித் படத்தில் எப்படி நடிப்பார், அவருக்கு எப்படிப் பட்ட கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற ஆவல் மேலோங்கியுள்ளது. 

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018