கம்ப்யூட்டர் குளறுபடி - சில நிமிட கோடீஸ்வர்களாகிய வங்கி வாடிக்கையாளர்கள்


திருவனந்தபுரம்:

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் ஆரியவைத்திய சாலை என்ற மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மாதந்தோறும் தங்களது சம்பளத்தை ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கின் மூலம் பெற்று வந்தனர்.

இந்நிலையில், அவர்களில் 22 பணியாளர்களின் இந்த மாத சம்பளத்தில் ஒவ்வொருவருக்கும் 90 லட்சம் முதல் 19 கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சி பெருக்கில் திக்குமுக்காடிப் போயினர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கம்ப்யூட்டர் குளறுபடியால் ஏற்பட்ட இந்த தவறை உணர்ந்துகொண்ட வங்கி நிர்வாகம், தவறுதலாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த நபர்களின் வங்கி கணக்குகளை உடனடியாக முடக்கி விட்டதால் ஓரிரவு மட்டுமே நீடித்த அவர்களின் கோடீஸ்வர கனவு, மறுநாள் காலை புஸ்வாணமாகிப் போனது. 

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018