தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்

தனுஷ் நடிக்க ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் முதன்முதலில் இயக்கிய படம், வேலையில்லா பட்டதாரி. 2014 ல் வெளிவந்த இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றது.

வேலையில்லா ஒரு இளைஞனை பற்றிய படம் என்பதால் ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னை பற்றிய படம் போல் தோன்ற வைத்தது. மேலும் இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது.

இந்நிலையில் இப்படத்தை அப்படியே காப்பியடித்து மராத்தியில் MAHJA NAAV SHIVAJI என்ற படத்தை எடுத்துள்ளனர். ஒரு காட்சியென்றாலும் பரவாயில்லை மொத்த திரைப்படத்தையும் நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்துள்ளனர். எந்தவொரு அனுமதியும் வாங்காமல் எடுக்கப்பட்டதால் இந்த செய்தி தனுஷின் கவனத்திற்கு சென்றவுடன் அந்த தயாரிப்பாளர் மீது காப்பிரைட்ஸ் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் MAHJA NAAV SHIVAJI படம் விஐபி-ஐ அப்படியே காப்பி செய்த்துள்ளதை உறுதி செய்து தனுஷுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனால் தனுஷிற்கு நஷ்ட ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018