ட்விட்டர் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான சமந்தா, ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது ரசிகர்கள் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சமந்தா.

ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ‘1000 முறை உங்களைப் பற்றி பதிவு செய்திருப்பேன். ஆனால், இதுவரை ஒரு பதில் கூட நீங்கள் பதிவு செய்ததில்லை. ஆனால், உங்கள் மேல் உள்ள காதல் இதுவரைக்கும் 0.000000001 கூட குறைந்ததில்லை. ஐ லவ் யூ என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு சமந்தா, நன்றி என்று பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு வந்தவுடன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியடைந்திருக்கிறார். மேலும், நான் ஜெயிச்சுட்டேன் என்றும், பெருசா சாதிச்ச ஃபீல் என்றும் பதிவு செய்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018