காதல் மனைவி மர்ம மரணம்; மாஜி அமைச்சர் சசிதரூருக்கு முன்ஜாமின்

மாஜி மத்திய அமைச்சர் சசிதரூருக்கு டில்லி கோர்ட் முன்ஜாமின் வழங்கியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வந்தவர் சசிதரூர். கேரளாவை சேர்ந்த அவர் 2 மனைவிகளை விவாகரத்து செய்தார். தொடர்ந்து அவர் பிரபல வர்த்தக பிரமுகரான சுனந்தா புஷ்கரை காதலித்து திருமணம் செய்தார். 

கடந்த 2014 ல் சுனந்தா புஷ்கர் டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். இவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சர்ச்சை கிளம்பியது. இந்த கோணத்தில் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சசிதரூர் டில்லி போலீசில் ஆஜராக (7 ம் தேதி ) சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என டில்லி கோர்ட்டில் சசிதரூர் தரப்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட் தரூருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. அவர் ஒரு லட்சம் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும், வெளிநாடு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018