ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் செயல்படுகின்றன -மு.க.ஸ்டாலின்

போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இந்த ஆர்ப்பட்டத்தை  தொடங்கி வைத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பின்னர் பேசியதாவது:-

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதியில்லை. மக்கள் பிரச்சினைகளை  பேசவும்  சட்டசபையில் அனுமதி இல்லை.

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றன என கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Ninaivil

திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
திரு அரிபத்மநாதன் ராஜரத்தினம்
நுவரெலியா
நெதர்லாந்து
22 யூலை 2018
Pub.Date: July 23, 2018
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018