இவங்க குணமே இப்படிதான் : போலியாக நடிக்க வில்லை :ஐஸ்வர்யா பற்றி இயக்குனர் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகைகளுள்  ஐஸ்வர்யா தத்தா, சற்று வித்தியசமானவர் ,அவர் நிஜத்திலும் துரு துறுவென எப்பொழுதும் இருப்பார் .சட்டென கோவப்படும் இயல்பு கொண்டவர்  என அவரது பட இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. சட்டென கோபப்படுவது, மனதில் பட்டதை இயல்பாய் பேசுவது, வேக்கப் சாங்கிற்கு டான்ஸ் ஆடுவது என குட்டி ஓவியாவாக அந்த வீட்டில் அவர் வலம் வருகிறார்.

அதோடு, கடந்த சீசனைப் போலவே, இம்முறையும் பிக்பாஸ் தொடங்கிய சில தினங்களிலேயே ஐஸ்வர்யாவிற்கு, ஷாரிக்கிற்கும் காதல் மலர்ந்தது, அவர்கள் பேசிக் கொள்வது, சண்டை போட்டுக் கொள்வது போன்ற காட்சிகளை பார்க்கும்போது, ஓவியா – ஆரவ் காதல் காட்சிகள் தான் பார்வையாளர்களின் நினைவிற்கு வருகிறது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018