நயன்தாராவுக்கு ஜோடியாகும் கலையரசன்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக சர்ஜுன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கலையரசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா மாயா, டோரா படங்களை தொடர்ந்து புதிதாக பேய் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை லக்‌ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கலையரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.

அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பேய் பங்களா செட் ஒன்றையும் படக்குழுவினர் சென்னையில் அமைத்து வருகின்றனர்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதைத் தொடர்ந்து 25 நாட்களுக்கு அந்த பேய் பங்களாவில் நடக்கும் காட்சிகளில் நடிக்க உள்ளார். அதன் பிறகு கடைசி கட்ட படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி செல்ல உள்ளனர்

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018