மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் அனுமதி

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை பறிமுதல் செய்ய லண்டன் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா, 'கிங் பிஷர்' விமான சேவை நிறுவனம் துவங்க, 13 வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினார். அவரை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதனிடையே, மல்லையாவின் சொத்துக்களை முடக்க அனுமதி கோரி பிரிட்டன் ஐகோர்ட்டின் வர்த்தக கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், பிரிட்டனில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கவும், லண்டனில் உள்ள மல்லையாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தவும், அனுமதி வழங்கியுள்ளது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018