மீண்டும் காதல் வலையில் சிக்கிய த்ரிஷா?

முன்னணி நடிகையான வரும் த்ரிஷா, தன் டுட்டரில் வெளியிட்ட பதிவால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. மௌனம் பேசியதே படம் மூலம் அறிமுகமான இவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி முன்னணி இடத்தில் உள்ளார்.

இவரது மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, 96 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், டுவிட்டரில் இவர் ‘A table for two ❤️❤️’ என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், த்ரிஷா காதல் வலையில் விழுந்து உள்ளதாக பதிவு செய்து வருகிறார்கள். 

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018