பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு: நவாஸ் குடும்பத்திற்கு இன்று தீர்ப்பு

பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வெளியாகிறது.. 

பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, 'மோசக் பொன்சிகா' என்ற சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்கள், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தின.

அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள், 500 இந்தியர்கள் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமானது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது குடும்பத்தினரும் லண்டனில் சொத்துக்கள் வாங்கியதும் தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.இக்குழு முன்பு இன்று பாக்.பிரதமர் நவாஸின் மகள் மரியாம் ஷெரீப்,43, இவரது கணவர் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெ ரீப் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அவர்களிடம் குழுவினர் பல கட்டங்களில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 2017-ம் ஆண்டு நவாஸ் ஷெ ரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்று தீர்ப்புவெளியாகிறது.

நீதிபதி முகமது பஷீர் தீர்ப்பை வெளியிட உள்ளார். தீர்ப்பு நவாஸ் குடும்பத்திற்கு எதிராக வெளியானால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Ninaivil

திருமதி இராசமலர் நாகலிங்கம்
திருமதி இராசமலர் நாகலிங்கம்
யாழ். உரும்பிராய்
கனடா
22 FEB 2019
Pub.Date: February 23, 2019
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
யாழ். நாகர்கோவில்
கனடா
21 FEB 2019
Pub.Date: February 22, 2019
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
யாழ். வல்வெட்டித்துறை
கனடா
10 FEB 2019
Pub.Date: February 21, 2019
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
யாழ். வடமராட்சி
பிரான்ஸ்
18 FEB 2019
Pub.Date: February 20, 2019
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019

Event Calendar