பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

”கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ”ரோம் காம்” எனப்படும் ரொமான்டிக் காமெடி படங்களை இயக்குவதில் வல்லவர் விக்னேஷ் சிவன். அவரது இயக்கத்தில் வெளிவந்த “போடா போடி”, “நானும் ரௌடிதான்”, “தானா சேர்ந்த கூட்டம்” படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இயக்கநராக மட்டுமின்றி இவர் திரைக்கதை எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் பல்வேறு படங்களில் பணிபுரிந்துள்ளார்.

அந்தவகையில் இவர் எழுதிய ”என்னை அறிந்தால்” படத்தில் ”அதாரு, அதாரு..”, ”நானும் ரௌடிதான்” படத்தில் ”தங்கமே, கண்ணான கண்ணே..” உள்ளிட்ட பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது நயன்தாரா நாயகியாக நடிக்கும் ”கோலமாவு கோகிலா” படத்தில் அனிருத் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இப் படத்தின் ”கல்யாணவயசு….” பாடல் வெளியாகி யூடியூப்பில் டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில், மேலும் மற்ற பாடல்களும் டிரெய்லரும் நேற்று வெளியாகியுள்ளது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018