ஒரு வாரத்தில் ரூ.200 கோடி - வசூலை அள்ளும் சஞ்சு


ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படமாக உருவாகி இருக்கும்சஞ்சுபடம் ரிலீசான ஒரு வாரத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்து சாதனை படைக்க உள்ளது.


 

பிரபல நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கை கதைசஞ்சுஎன்ற பெயரில் இந்தியில் படமாகி உள்ளது. ராஜ்குமார் இரானி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூரும், அவரது தாய் நர்கீஸ் வேடத்தில் மனிஷா கொய்ராலாவும் நடித்துள்ளனர்

 

முக்கிய கதாபாத்திரங்களில் விக்கி கவுசால், சோனம் கபூர், பரேஷ் ரவால், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாகியது. 6 நாட்களில் படம் ரூ.186.41 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 7-வது நாளான இன்று படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

ரூ.200 கோடி வசூலின் மூலம் கான் நடிகர்களின் பட்டியலில் ரன்பீர் கபூரும் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது


சல்மானின் ரேஸ் 3 படத்தின் வசூலையும் நெருங்கி இருப்பதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

சஞ்சய் தத்தின் சிறுவயது சம்பவங்கள், சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தது, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது



 

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018