சிம்புக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா, ஜான்வியா? வெங்கட் பிரபு விளக்கம்

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இதில் இவருடன் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் நடிகைகள், பின்னணி கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் அல்லது, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இது குறித்து வெங்கட் பிரபு கூறும்போது, ‘நான் தற்போது ‘பார்ட்டி’ படத்தின் பின்னணி வேலைகளில் பிசியாக இருக்கிறேன். சிம்பு படத்தின் ஸ்கிரிப்ட்டை இன்னும் முடிக்க வில்லை. விரைவில் யார் நடிகை என்றும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலையும் வெளியிடுவேன். அதுவரைக்கும் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்றார்.

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018