உலகப் பார்வை: ஸ்பைடர் மேன்னுக்கு உருவம் கொடுத்தவர் 90-வது வயதில் மரணம்

ஸ்பைடர் மேன்'-ஐ உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம்


படத்தின் 

ஸ்பைடர்- மேன் சித்திரத்தை ஸ்டான் லீ உடன் இணைந்து உருவாக்கிய ஸ்டீவ் டிட்கோ, தனது 90வது வயதில் மரணமடைந்தார்.

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அவரது வீட்டில், அசைவற்று இருந்த ஸ்டீவ் டிட்கோ இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நீல் கெய்மன் உட்பட, ஸ்டீவ் டிட்கோவின் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 1960களில் தனது காமிக்ஸ் வரையும் தொழிலை ஆரம்பித்த ஸ்டீவ் டிட்கோ, தொடக்கத்தில் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.

மார்வெல் காமிக்ஸின் ஆசிரியர் ஸ்டான் லீ, பதின்ம வயது சிறுவர்களை ஈர்க்கும் சிலந்திகளின் சக்திகளைக் கொண்ட சூப்பர் ஹீரோ என்ற ஐடியாவை கூறினார்.

இந்நிலையில், நீளம் சிவப்பு ஆடையுடன், கையில் சிலந்தி ஷூட்டருடனும் ஸ்பைடர்- மேன்னுக்கு உருவம் கொடுத்தார் ஸ்டீவ் டிட்கோ.Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018