கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்குமளவு யாழில் படு மோசமான நிலைமை - மஹிந்த அணியின் குமுறல்.

கரும்புலிகள் தினத்தை ஆசிரியர்களும், மாணவர்களும் விளக்கேற்றி அனுஷ்டிக்குமளவுக்கு வடக்கில் நிலைமை மோசமடைந்துள்ளது. சட்ட ஆட்சிக்குப் பதிலாக அங்கு அராஜகமே இடம்பெற்றுவருகின்றது'' என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே இவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய கரும்புலிகள் தினம் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆசிரியர்களும், மாணவர்களும் வெளியேவந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றனர். மறுபுறத்தில் ஆவா குழுவும் தலைதூக்கியுள்ளது. பொலிஸாருக்கு விடுமுறை இரத்துச்செய்யப்பட்டிருந்தாலும் அவர்களால் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியாதுள்ளது.

அதுமட்டுமல்ல, வடக்கில் 25வீதம் படைக்குறைப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டுள்ளன. இவ்வறானதொரு நிலைமையில்தான் புலிகள் மீண்டும் வரவேண்டுமென விஜயகலா கூறியுள்ளார்'' - என்றார்.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019