கோத்தாவை இடதுசாரிக் கட்சி என்ற வகையில் ஏற்க மாட்டோம்

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதை இடதுசாரிக் கட்சி  என்ற வகையில் நாம் ஏற்றுக் கொளளப் போவதில்லை என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்த

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு இடசாரி கட்சி என்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின்  கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. 

எனினும் இவ்விடயம் குறித்து கூட்டு எதிரணியிலுள்ள கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுக்கின்றன.  பஷில் ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தும்படி சிலர் பரிந்துரைத்துள்ளனர். இன்னும் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்துமாறும் கூறுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஒன்றரை வருடங்கள் காணப்படுகின்றன. 

எனவே இது குறித்து அடுத்த கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018