அரசாங்கம் வழங்கிய சுதந்திரத்தில் அரசியல் இலாபம் பெறும் எதிர்க்கட்சிகள்

அரசாங்கம் வழங்கியுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.கூட்டு எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி எங்கே என்று கேள்வி கேட்டு நாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை சீர்குலைத்து வருகின்றனர் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அனைவருக்கும் நிழல் மீண்டும் மலரும் கிராம உதயம் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராமை உத்தகந்தர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சியதின கம கிராமத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் சஜித் பிரேமதாச நாட்டி வைத்தார்.இது 865 வது கிராமமாகும். இந்த திட்டம் இந்தியாவின் வீட்டுத் திட்ட உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018