விஜயகலாவின் கணவரும் புலிகளாலேயே கொல்லப்பட்டார் ; ருவான் விஜயவர்தன

வடக்கில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய விடயத்தை முற்றாக நிராகரிக்கிறேன் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன், விஜயகலாவின் கணவரும் புலிகளாலேயே கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்திரிகையொன்றிட்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.இந்த செவ்வி தொடர்பான செய்தி நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் மேலும்,விஜயகலாவின் இந்த கருத்தானது அரசாங்கத்தினதோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்ல எனவும் ருவான் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018