சிறை சென்றார் பொன்னம்பலம்... வெளியேறினார் ஆனந்த் வைத்தியநாதன்

இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலத்தை சிறையில் அடைத்து விட்டு பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியேறினார் ’வாய்ஸ் எக்ஸ்பர்ட்’ ஆனந்த் வைத்தியநாதன். 

அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான சில விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 

தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியேறும் பிரபலம் என்பதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, பிரபல ’வாய்ஸ் எக்ஸ்பர்ட்’ ஆனந்த் வைத்தியநாதன் எலிமினேட் செய்யப்பட்டார். 

வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, கமல்ஹாசன் அவருக்கு ஒரு ’சக்தி’யை வழங்கினார். அதன்மூலம் போட்டியாளர் ஒருவரை குறிப்பிட்ட காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டு சிறையில் அனுப்பலாம் என்று அவருக்கு சொல்லப்பட்டது.அதன்படி, போட்டியாளர் சிலரின் சுதந்திரத்தில் தலையீடு செய்ததாக கூறி, பொன்னம்பலத்தை சிறையில் அடைத்தார் ஆனந்த் வைத்தியநாதன். இது பாலாஜி, நித்யா, செண்டராயன் உள்ளிட்டோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

ஆனால் அதே சமயத்தில் யஷிகா, ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்டோர் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்கும் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்து விசலடித்து ஆராவாரம் செய்தனர். 

தொடர்ந்து பிக்பாஸ் 2 அரங்கிற்கு வந்த அனந்த் வைத்தியநாதன், போட்டியாளர்கள் அனைவருக்கு அவரவர் சிறப்புகளை கூறும் வகையில் பெயர் வழங்கினார். பிறகு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

பிறகு அகம் டிவி வழியே போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பொன்னம்பலத்தை சிறையில் அடைக்கும் ஆனந்த் வைத்தியநாதனின் முடிவில் தனக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக கூறினார். 

ஆணுக்கு போட்டியாக இல்லாமல், ஆணை விட சிறப்பாக இருப்பதில் தான் பெண்களுக்கு சிறப்பு உள்ளதாக பேசிய கமல்ஹாசன், இன்னும் பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018