விஜயகலாவின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! கோபமடைந்த அமைச்சர்

நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல இருக்கின்றன என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தெரிவித்த கருத்தினை தூக்கிப்பிடித்துக்கொண்டு பலரும் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தற்போது வடக்கில் இருக்கின்ற நிலவரம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை அங்குள்ளது.சமூகவிரோத குழுக்களின் செயற்பாடுகள் அதிகளவாக இருப்பதனை காணமுடிகின்றது. தனது கணவரின் முன்னாலேயே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்பாராத விதமாக ஒருவார்த்தை கூறியுள்ளார். அதற்காக அவரை தூக்கிலிட வேண்டும் என்றா? இவர்கள் சொல்கின்றார்கள்.தனது கருத்தை சொல்வதற்கு இருக்கின்ற தனிமனித சிறப்புரிமைக்கு சில கட்டுப்பாடுகள் அவசியமானதே.

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன.அந்த விடயங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதைவிடுத்து விஜயகலா மகேஸ்வரனின் விடயம் குறித்து பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019