ஜப்பானில் கொடூரமான மழை.. பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.. 18 லட்சம் பேர் இடமாற்றம்

ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் இதுவரை அங்கு மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர்.

ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது.ஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும்.இதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 18 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மோசமான மழை காரணமாக மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர்.

இதனால் 200 பேர் காணவில்லை. 8000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இன்னும் பல லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்ட இருக்கிறார்கள். பலத்த மழைக்கு நடுவே அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது.


Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018