இன்று சென்னை வருகிறார் அமித் ஷா.. இதுதான் அட்டவணை!

பி.ஜே.பியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஒருநாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அவர் சென்னை வருவதால் தமிழக பி.ஜே.பி வட்டாரம் சுறுசுறுப்படைந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்களும் இவரின் தமிழகப் பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் பி.ஜே.பிக்கான தேர்தல் வியூகங்கள் பற்றி அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார் அமித்ஷா. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் பகுதி பி.ஜே.பி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.


காலை 11.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழிசை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்பளிக்கின்றனர். அங்கிருந்து 12 மணியளவில் நிகழ்ச்சி நடக்கும் ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி ரெசார்ட் பகுதிக்கு கிளம்புகிறார். அங்கு மக்களவைத் தேர்தலுக்காக பி.ஜே.க நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. தமிழகத்தின் 39 தொகுதிகளில், தொகுதிக்கு இரண்டு பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கிறார். இதில், புதுச்சேரிக்கும் சேர்த்து மொத்தம் 80 பேர் பங்கேற்கின்றனர். பின்னர், கூட்டணிக் கட்சிகளில் உள்ளவர்களைச் சந்திக்கிறார். மாலை நடக்கும் நிகழ்ச்சியில் உரையாட இருக்கிறார். இதற்கு செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஊடகத்தினரிடம் ஆதார் கார்டு எண் கேட்டு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள்.Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018