அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் பாஜகவுக்கு விடியல் இல்லை: திருநாவுக்கரசர்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் அவர் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

அமித்ஷாவின் சென்னை வருகை பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'பாஜக தலைவர் அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் பாஜகவில் ஏற்படாது. அமித்ஷா வருகையால் பாஜகவுக்கு விடியல் ஏற்படபோவதில்லை. அதுமட்டுமின்றி அக்கட்சிக்கு அவரது வருகை ஒரு அமாவாசையாக இருக்கும் என்று கூறினார்.

Amit Shahஇந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது போன்று தற்போது 'கோ பேக் அமித்ஷா' என்ற ஹேஷ்டேக் பரவலாக பரவி வருகிறது. இதனை எப்படி தடுப்பது என்று தெரியாமல் பாஜகவில் குழப்பத்தில் உள்ளனர்.

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018