கிளிநொச்சி மத்திய வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்!!!

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 20 வயதுப் பெண்கள் பிரிவு 800 மீற்றர் ஓட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் தங்கப்பதக்கம் வென்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற 20 வயதுப்பிரிவு பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம செய்த ரி.டென்சிகா 2 நிமிடங்கள் 33 செக்கன்கள் 30 மில்லி செக்கன்களில் ஓடிமுடித்துத் தங்கப்பதக்கத்தைத் தனதாக்கினார். 


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.டிலக்சனா 2 நிமிடங்கள் 36 செக்கன்கள் 50 மில்லி செக்கன்களில் இலக்கை அடைந்து வெள்ளிபதக்கத்தையும் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடத்தை பிரதிநிதித்தவம் செய்த ஏ . ஆன் . 2 நிமிடங்கள் 37 செக்கன்கள் 90 மில்லி செக்கன்களில் இலக்கை அடைந்து வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றனார்.
Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018