இவ்வளவு பெரிய குடிகாரியா பிக் போஸ் வைஷ்ணவி : வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் தலைவியாக இருந்து வரும் வைஷ்ணவி 7 விநாடிகளில் பீர் அடிக்கும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ள வைஷ்ணவி, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அவர் சரக்கடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன.

மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் வைஷ்ணவி பற்றிய தேடுதல் கூகுள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் அதிகமானது.அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால், அவர் பெயர் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில், அவர் பிரச்னைகளை தூண்டி விடும் வேலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என விமர்சனம் எழுந்து வருகிறது.

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018