ரூ.245 கோடி டெபாசிட் செய்த முட்டை நிறுவனம்: வருமான வரி துறை விசாரணை

சத்துணவு முட்டை சப்ளை செய்யும் நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தின் வங்கி கணக்கில் ரூ. 245 கோடி டெபாசிட் செய்யப்பட்டது, தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு, முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தின் முறைகேடு குறித்து, ஐந்து நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் காசாளர் கார்த்திக், மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்து, வந்த பின் இவரிடம் விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 

கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி மகள் திவ்யா, சிந்துவிடம் விசாரணை நடந்தது. பின் நாமக்கல் கூட்டுறவு வங்கியில், குமாரசாமி கணக்கில் 2016 ல் ரூ. 245 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வருமானவரித்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர். 

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018