கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு பிரஜை கைது


50மில்லியன் டூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த 45 வயதான வெளிநாட்டு பிரஜை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான பாகிஸ்தான் பிரஜை பாகிஸ்தான்-லாகூரில் இருந்து வந்த விமானத்தில் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இNது வேளை சந்தேக நபர் தனது பயணப்பொதியில் 4180 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை

முறைத்து வைத்து கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜையிடம் பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ மெதவத்தவின் ஆ+லோசனைக்கு அமைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரி சீ ஏ தனபாரவின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டவருகின்றன. 
Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018