மஹிந்தவுக்கு விசேட சலுகை வழங்க முடியாது - அகில விராஜ்

பாராளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு இருக்கின்ற கட்டுப்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உள்ளது. ஆகவே 'நியூயோர்க் டைம்ஸ்' விவகாரம் தொடர்பில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ காரியவசம் தெரிவித்தார்.


அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வந்தால்  நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிப்பேன் என மஹிந்த கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.  

தேசிய அரசாங்கத்தில்  அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கென்று விசேட சலுகைகள் வழங்க முடியாது. 

சீன துறைமுக கடன் தொடர்பில்  நியூயோர்க் டைம்ஸ் செய்தியானது ஒரு தனிப்பட்ட விடயமாக மஹிந்த ராஜபக்ஷ கருத முடியாது இவ்விடயம் நாட்டின் அரச கடன்களுடன் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது. ஆகவே இது தொடர்பில் அவர் கட்டாயம் விளக்கமளிக்க வேண்டும் என்றார்Ninaivil

திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டை
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
வவுனியா இறம்பைக்குளம்
லண்டன்
9 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சிவஞானம் பத்மநாதன்
திரு சிவஞானம் பத்மநாதன்
கோண்டாவில் கிழக்கு
கனடா Scarborough
10 யூலை 2018
Pub.Date: July 12, 2018