வரும் ஆனால் வராது;மனோ கணேசன்

அரசியல் தீர்வு வரவ வே்ணடும் . வடக்கு கிழக்கி மாகாணம் இணைக்கப்பட வேண்டும்.சமஷ்டி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமல் வியோழேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டு விஞ்ஞாபனத்தில் எடுத்து கூறி மக்கள் ஆணையை பெற்றிருக்கின்றார்கள்.

வந்தால் நல்ல விடயம் தான் ஆனால் அரசியல் தீரவு வருமா வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கின்றது”. என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு விவேகானந்தர் மகளிர் வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு ,நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018