இலங்கை படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ராமேஸ்வர மீனவர்கள் சங்கம் தெரிவித்தள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்யுமாறு கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ராமேஸ்வர மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னரே, இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வர விசைப்படகுகள் மீனவ சங்கத்தினர் தெரிவித்தள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்னர்.

தங்களின் கோரிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசு காலதாமதமாக்கினால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் மீனவர்கள் சங்கத்தினர் எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.

Ninaivil

திருமதி இராசமலர் நாகலிங்கம்
திருமதி இராசமலர் நாகலிங்கம்
யாழ். உரும்பிராய்
கனடா
22 FEB 2019
Pub.Date: February 23, 2019
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
யாழ். நாகர்கோவில்
கனடா
21 FEB 2019
Pub.Date: February 22, 2019
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
யாழ். வல்வெட்டித்துறை
கனடா
10 FEB 2019
Pub.Date: February 21, 2019
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
யாழ். வடமராட்சி
பிரான்ஸ்
18 FEB 2019
Pub.Date: February 20, 2019
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019

Event Calendar