காதலியை மணக்கிறார் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தனது காதலி ஹெய்லி பால்ட்வின்னை திருமணம் செய்யவுள்ளார்.

உலகமெங்கும் தனது பாப் இசையின் மூலம் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர் ஜஸ்டின் பீபர். இவரது பாடல்களுக்கு உலகமெங்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 

கனடாவை சேர்ந்த இவரும் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வினும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.இதனையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இதனால் இவர்களின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Ninaivil

திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018