கார்ட்ரூன் பார்த்து விண்வெளிக்கு செல்ல ஆசை: இளம் பெண்ணுக்கு பயிற்சி அளிக்கும் நாசா!

செய்வாய் கிரகத்திற்கு பயணிக்க 17 வயது இளம் பெண்ணிற்கு விண்வெளி ஆராய்ச்சிமையமான நாசா பயிற்சி அளித்து வருகிறது. அமெரிக்காவிலன் லூசியானா மாகாணத்தை சேர்ந்த அலிஸ்ஸா கார்சன் இந்த பயிற்சியில் தனது 13 வயது முதல் ஈடுபட்டுள்ளார்.  

அலிஸ்ஸா கார்சன், தொலைக்காட்சியில் விண்வெளிப்பாதை கார்ட்ரூன் கதாபாத்திரங்களின் படங்களை பார்த்து விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை தோன்றியது என கூறியுள்ளார். 

நாசா இது குறித்து பின்வருமாறு கூறியுள்ளது, அலிஸ்ஸா கார்சனுக்கு செவ்வாய் கிரக பயணத்திற்கு இப்போது சரியான வயதுதான் ஆகிறது. உண்மையில் ஒரு விண்வெளி வீராங்கணையாக வளம் வருவார். அதற்கு நாங்கள் சரியான பயிற்சி கொடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.  

மேலும், அவளது தந்தை, அவள் அவளது முடிவில் திடமாக உள்ளார். எனவே 2033 ஆம் ஆண்டு தனது கனவுகளை அவள் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இவரது பயிற்சி புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019