ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது.ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வீரர்கள் வருமாறு:-

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ் (கேப்டன்), கிரிஷன் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, சுரேந்தர்குமார், ரூபிந்தர் பால்சிங், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத்சிங், சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), சிம்ரன்ஜீத்சிங், சர்தார்சிங், விவேக் சாகர் பிரசாத், முன்களம்: சுனில், மன்தீப்சிங், ஆகாஷ்தீப்சிங், லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத்சிங்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018