யாஷிகாவை சிறையில் தள்ளிய பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய நடை, உடை பாவனை அனைத்துமே தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது

என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களில் சிலரும் கூறி வருகின்றனர். ஆனால் பிளேபாய்களான மகத், ஷாரிக் ஆகிய இருவருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகாதான் பொழுதுபோக்காக உள்ளனர்

இந்த நிலையில் இன்றைய புரமோ விடியோவில் யாஷிகா சிறையில் இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. மேலும் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறுவது போன்ற காட்சிகளும் உள்ளன. அதேபோல் மகத் பதட்டத்துடன் பேசுவதும் இந்த வீடியோவில் இருப்பதால் அடுத்தது மகத் தான் சிறைக்குள் செல்லும் நபராக இருக்கும் என தெரிகிறது

இந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்து யாஷிகா வெளியே போக அதிக வாய்ப்பு இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. தற்போதைய வாக்குகளின்படி பொன்னம்பலத்திற்கு மிக அதிக வாக்குகளும், யாஷிகாவுக்கு மிகக்குறைந்த வாக்குகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018