தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய போலி வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை.

அரசாங்கத்தின் இயலாமையே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றமைக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முத்தியங்கன ரஜமஹா விகாரைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்

அத்துடன் அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் காட்டுவதாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அமைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய மஹிந்த ராஜபக்ச,

அந்த கருத்துக்கு பின்னால் தற்போதைய தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய போலி வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018