”சர்கார்” விஜய்யுடன் நடிக்கும் பேபி மீனலோச்சனி!

தற்போது விஜய் நடித்து வரும் ‘சர்க்கார்’ படத்தில் அவருடன் இணைந்து பேபி மீனலோச்சனி என்ற குழந்தையும் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்க்கார்’ என்ற படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரித்து வருகிறது. 

தற்போது விஜய் நடித்து வரும் ‘சர்க்கார்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு குழந்தையும் நடித்து வருகிறது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் நடிகை மீனாவின் குழந்தை பேபி நைனிகா நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு ரசிகர்களை கொண்டாடவைத்தது.

அதில் பலரையும் கவர்ந்தது பேபி நைனிகா தான். இவர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதேபோல் தற்போது ‘சர்க்கார்’ படத்தில் பேபி மீனலோச்சனி என்ற குழந்தை நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018