அமெரிக்காவில் தமிழ் மாணவிக்கு கிடைத்த கௌரவம்!

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கொ நகரில் செயல்பட்டு வரும் தியேல் அறக்கட்டளையின்இ 2018 ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது 21 வயதாகவும் தமிழக மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.உலகம் முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் அபர்ணாவும் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய பள்ளி பருவத்தை சென்னை மற்றும் மும்பையில் முடித்த அபர்ணாஇ சிறுவயதிலிருந்தே கணித பாடத்தில் ஆர்வமுடையவர்.

மேலும் விளையாட்டு துறையிலும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தை ( மெக்கானிசம் லேப்) துவங்கியதோடு மட்டுமின்றிஇ ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக் செயின் பற்றி ஓமன்இ மெக்சிகோஇ இந்தியாஇ ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பயிற்சி அளித்துள்ளார்.


தியேல் அறக்கட்டளையின் விருதினை பெறுவதன் மூலம்இ அபர்ணாவும் உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம்பெறுகிறார்.

முன்னதாக பெல்லோஷிப் விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும்இ தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள்இ முதலீட்டாளர்கள்இ விஞ்ஞானிகள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018