தனி நாடாக மாறிவிட்ட வடக்கு மாகாணம்.!??

வடக்கு பகுதி தற்போது தனி நாடாக மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


காலஞ்சென்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கே.இந்திகவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வெளியில் கூடியிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்இ

வடக்கில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தெற்கில் அப்படியான அனுஷ்டிப்புக்களை செய்தால்இ அரசாங்கம் அவர்களை கைது செய்திருக்கும். வடக்கு தற்போது தனி நாடாக மாறியுள்ளது. தெற்கில் இப்படி ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பிடித்து சிறையில் அடைத்து பிணை வழங்காது தடுத்து வைத்திருப்பார்கள்.


அதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.

அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர்இ மறுநாள் நான் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்துவேன் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.



Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018