அப்பா ரியாஸ் கான் மானத்தை காற்றில் பறக்கவிட்ட ஷாரிக்

பிக் பாஸ் வீட்டில் தனது அப்பா ரியாஸ் கான் மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் ஷாரிக்.

ரியாஸ் கானும் சரி, உமா ரியாஸும் சரி தான் உண்டு, தங்களின் வேலை உண்டு என்று இருப்பவர்கள். அவர்களின் மகனான ஷாரிக் பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

இந்நிலையில் தனது அப்பாவின் மானத்தை காற்றில் பறக்க விட்டுள்ளார் ஷாரிக்பொன்னம்பலம் ஷாரிக், ஐஸ்வர்யா பற்றி கமலிடம் கூறியது தொடர்பாக டேனி பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றினார். நித்யா, பாலாஜி, ரித்விகா, பொன்னம்பலம், ஜனனி சொல்வதை காதில் வாங்காமல் பெரிய லாடு லபக்கு மாதிரி பேசிக் கொண்டே இருந்தார் டேனி. ஷாரிக், மகத், ஐஸ்வர்யாவை அழைத்து பேசுமாறு பொன்னம்பலத்திடம் கூறினார் டேனி.

பொன்னம்பலம் ஷாரிக், ஐஸ்வர்யா பற்றி கமலிடம் கூறியது தொடர்பாக டேனி பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்ற பெயரில் கடுப்பேற்றினார். நித்யா, பாலாஜி, ரித்விகா, பொன்னம்பலம், ஜனனி சொல்வதை காதில் வாங்காமல் பெரிய லாடு லபக்கு மாதிரி பேசிக் கொண்டே இருந்தார் டேனி. ஷாரிக், மகத், ஐஸ்வர்யாவை அழைத்து பேசுமாறு பொன்னம்பலத்திடம் கூறினார் டேனி.

டேனி அப்பட்டமாக பொய் சொல்கிறார். மகத், ஷாரிக்கை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் தன் கேரக்டரையே அசிங்கப்படுத்திக் கொள்கிறார். டேனியின் நடவடிக்கையை வைத்து ஏற்கனவே மீம்ஸ் போடுகிறார்கள். இதில் இது வேறு

ஷாரிக் வந்தவுடன் நீ என்னை அப்பாவாக நினைப்பதாக கூறினாய், உன் அப்பா முன்பு இப்படித் தான் வேறு பெண்ணுடன் படுக்கையில் இருப்பாயா என்று பொன்னம்பலம் கேட்டார். ஒரு பெண்ணை உன் படுக்கையில் படுக்க விடலாமா? என்று கேட்டார். அதற்கு ஷாரிக்கோ இந்த விஷயத்தில் எங்கப்பா இந்த பக்கம் இருந்தால் கூட கம்முன்னு இருப்பார். தலையிட மாட்டார் என்று கூறி அதிர வைத்தார்.(அப்படியா ரியாஸ் கான்?)

சரி விடுப்பா, நான் உங்க அப்பா ரியாஸ் கானிடமே பேசிக் கொள்கிறேன். உங்க அப்பாவுக்கும் எனக்கும் பல கால பழக்கம். அப்பா ஸ்தானத்தில் இருந்து தான் உரிமையுடன் கேட்டேன் என்றார் பொன்னம்பலம்.


Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018