யாஷிகாவிற்கு யாரும் ஓட்டு போடாதிங்க : கோபத்தில் ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டின் அடுத்த ஜூலியாக மாறியுள்ளார் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் பார்த்தவர்கள் யாஷிகாவுக்கு ரசிகர்களாகிவிட்டனர். அந்த நேரத்தில் யாஷிகா பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் அவர் மீது பாசமாக இருந்தார்கள் ரசிகர்கள். சின்னப் புள்ளையாக இருந்தாலும் பெருந்தன்மையுடன் நடப்பதாக கூறினார்கள்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கிய புதிதில் யாஷிகாவை ஆதரித்தவர்கள் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளார்கள். யாஷிகாவை பார்த்தாலே கடுப்பாகிறது என்கிறார்கள்.

இந்த வாரம் யாஷிகாவை பிக் பாஸ் 2 வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. அந்த அளவுக்கு கெட்ட பெயர் எடுத்துவிட்டார் யாஷிகா.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் ஜூலியை வீரத் தமிழச்சி என்று கூறி பார்வையாளர்கள் கொண்டாடினார்கள். அதன் பிறகு அவரை வெறுத்து திட்டத் துவங்கினார்கள். இன்று வரை ஜூலியை திட்டுகிறார்கள்.

யாஷிகாவின் நிலையும் அப்படித் தான் ஆகியுள்ளது.பிக் பாஸ் 2 வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று பொன்னம்பலம் கூறியதை கமல் ஆமோதித்ததும் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் முகத்தில் ஈயாடவில்லை. பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று பிற போட்டியாளர்கள் கூறியபோது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் சோபாவில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

யாஷிகாவுக்கு ஓட்டு போடாதீங்க என்று பார்வையாளர்கள் கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018