ஹிக்கடுவ மீனவர்கள் மாலைத்தீவில்

கடந்த 14 ஆம் திகதி காணாமல் போன 7 மீனவர்களையும் மாலைத்தீவு கடற்பகுதியில் வைத்து அந்நாட்டு கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த குறித்த 7 மீனவர்களும் கடந்த 14 ஆம் திகதி கடலுக்கு மீன் பி்டிக்கச் சென்று காணாமல் போனதைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணிகளில் இலங்கை மீன்வளத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

.இந்நிலையில் குறித்த 7 பேரையும், படகையும் மாலைத்தீவு கடற்பகுதியில் மீட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் மீன்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018