மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பினரால் சந்திப்பு

(09.07.2018) மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பினரால் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்நிகழ்வில் 38வது மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி அமலராஜ் அமலநாயகி பயணத்தின் விளைவுகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் எதிர்கால திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 39வது மனித உருமை கூட்டத்தொடரை இலக்காக கொண்டு தீவிர உரிமை சார் செயற்பாடுகளுக்கு அங்கத்துவர்கள் தெரிவு செய்யப்பட்டு பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டை
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
வவுனியா இறம்பைக்குளம்
லண்டன்
9 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சிவஞானம் பத்மநாதன்
திரு சிவஞானம் பத்மநாதன்
கோண்டாவில் கிழக்கு
கனடா Scarborough
10 யூலை 2018
Pub.Date: July 12, 2018