பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் சமல் ராஜபக்ஷ ; வாசுதேவ

ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு கூட்டு எதிர்க் கட்சியில் மிகவும் தகுதியானவர் சமல் ராஜபக்ஷதான் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எல்லா சமூகத்தினருடையவும் வரவேற்பைப் பெற்ற, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒருவர் சமல் ராஜபக்ஷ என்பதை நாம் அறிவோம். சமல் ராஜபக்ஷதான் தகுதியானவர் என டிலான் பெரேரா, குமார வெல்கம போன்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (10) மாலை 6.00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியிலுள்ள சகல கட்சிகளும் கூட்டு பொதுஜன முன்னணி எனும் பெயரில் மலர் மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறினார்.

Ninaivil

திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டை
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
வவுனியா இறம்பைக்குளம்
லண்டன்
9 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சிவஞானம் பத்மநாதன்
திரு சிவஞானம் பத்மநாதன்
கோண்டாவில் கிழக்கு
கனடா Scarborough
10 யூலை 2018
Pub.Date: July 12, 2018