தூத்­துக்­கு­டிக்கும் கொழும்­புக்குமிடையில் கப்பல் சேவை

கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்கும் இடையில் பய­ணிகள் கப்பல் சேவை­யினை ஆரம்­பிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று அமைச்­ச­ரவைகூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்கும் இடை­யி­லான பய­ணிகள் கப்பல் சேவை­யினை மீண்டும் ஆரம்­பிப்­பது தொடர்­பான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­துள்ளார்.இதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இதன்­போது இங்கு கருத்து தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன் நவம்பர் மாதத்­துக்கு முன்னர் இந்தக் கப்பல் சேவை­யினை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதன்­மூலம் இந்­தியா செல்லும் ஐயப்ப பக்­தர்­க­ளுக்கு பெரும் நன்மை ஏற்­படும். எனவே அர­சாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019